Purpose™
நோக்கம்™
என் வாழ்க்கைக்கு தெளிவான நோக்கமும் திசையும் உள்ளது.
I have a clear purpose and direction in life.
0 1 2 3 4 5 6 7 8 9 10
See Your Life
From A
New Perspective™
Life isn't defined
by a single achievement.
It's shaped by the balance
between the areas that matter most.
அடுத்துள்ள 12 வாழ்க்கைத் தூண்களில்,
உங்கள் தற்போதைய நிலையை
நேர்மையாக மதிப்பிடுங்கள்.
Rate yourself honestly
across the twelve life pillars.
என் வாழ்க்கைக்கு தெளிவான நோக்கமும் திசையும் உள்ளது.
I have a clear purpose and direction in life.
என் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நான் திருப்தியாக இருக்கிறேன்.
I am satisfied with my physical and mental well-being.
You're one step away
from seeing your life
from an entirely new perspective.
💡 சரியான அல்லது தவறான பதில்கள் எதுவும் இல்லை.
இந்த மதிப்பீடு உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்காக அல்ல;
உங்கள் தற்போதைய வாழ்க்கையை உங்களுக்கே தெளிவாகக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
💡 There are no right or wrong answers.
This assessment isn't designed to compare you with others—
it's designed to help you see your own life with greater clarity.
என் முக்கியமான உறவுகள்
அன்பும் புரிதலும் கொண்டவை.
My important relationships
are filled with love and understanding.
நான் என் மதிப்புகளுடன்
இணைந்து வாழ்கிறேன்.
I live with strong values
and integrity.
நான் தொடர்ந்து கற்று
வளர்ந்து கொண்டிருக்கிறேன்.
I continuously learn,
improve and grow.
என் வேலை அல்லது தொழில்
அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகிறது.
My work creates meaningful
contribution.
எனது பண நிலைமை
எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது.
My financial position
gives me confidence.
என் நேரத்தை
நான் கட்டுப்படுத்துகிறேன்.
I have control
over my time.
என்னை வளர்க்கும்
நல்ல மனிதர்களால் நான் சூழப்பட்டுள்ளேன்.
I am surrounded by positive
and supportive people.
என் இலக்குகளை அடைய
உதவும் அமைப்புகள் என்னிடம் உள்ளன.
I have systems and habits
that help me make progress.
மற்றவர்களின் வாழ்க்கையில்
நல்ல மாற்றத்தை உருவாக்குகிறேன்.
I create meaningful positive
impact in others' lives.
நான் உருவாக்க விரும்பும்
எதிர்காலம் குறித்து தெளிவான பார்வை உள்ளது.
I have a clear vision
for my future and legacy.
இன்னும் ஒரு கிளிக்...
உங்கள் வாழ்க்கை
ஒரு புதிய வடிவத்தில்
உங்களுக்குத் தெரியவரும்.
You're one step away
from seeing your life
from an entirely
new perspective.
💡 சரியான அல்லது தவறான பதில்கள் எதுவும் இல்லை.
இந்த மதிப்பீடு உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்காக அல்ல;
உங்கள் தற்போதைய வாழ்க்கையை
உங்களுக்கே தெளிவாகக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
💡 There are no right or wrong answers.
This assessment isn't designed to compare you with others—
it's designed to help you see your own life
with greater clarity.